* பழந்தமிழரின் இயற்கையோடியைந்த வாழ்வியல் செம்மையை அறிந்துகொள்ளச் செய்தல். * புற வாழ்வியல் கோட்பாட்டுச் சிறப்புகளை அறியச் செய்தல். *இலக்கியச் சுவையுணர் திறனை மேம்படுத்துதல். * பழந்தமிழ்ப் புலவர்களின் படைப்பிலக்கியத் திறனை உணரச் செய்தல். * பழங்கால அரசியல், சமுதாய நிலையினை அறியச் செய்தல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக